இந்தியாவில் முதல் மாநிலம்... உத்தரகாண்டில் அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது. பாலினம், சாதி, மதம் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்காது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி அறிவித்துள்ளார்.