முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே ...! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.