தங்க கடத்தல் விவகாரம் எதிரொலி.! கேரள முதல்வர் பதவி விலக நம்பிக்கையில்லா தீர்மானம்.!?30 தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.