கோடநாடு வழக்கு – 3,600 பக்க அறிக்கை ஒப்படைப்பு!கோடநாடு வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைப்பு.