தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் அனுமதி..! அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர் உத்தவ் தாக்கரே...!தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.