மூடப்படுகிறது சென்னை உதயம் திரையரங்கம்? அங்கு என்ன வருகிறது தெரியுமா?சென்னை: அசோக் நகரின் அடையாளமாக திகழ்ந்த பிரபல உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது. கொரோனா காலகட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளின்