தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் திமுக சார்பில் நிதியுதவிஅரியலூர் மாவட்டத்தில் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.