நீங்களா இப்படி? பெண் ரசிகைக்குக்கு லிப் கிஸ் கொடுத்த உதித் நாராயண்!இசை கச்சேரியில் கலந்து கொண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்தபோது தன்னுடன் செல்பி எடுக்க வந்த பெண்களுக்கு பாடகர் உதித் நாராயணன் முத்தம் கொடுத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.