திடீரென பின்னோக்கி சென்ற ரயில்...! பீதியடைந்த பயணிகள்....!ஜனசதாப்தி ரயில், திர்பாராத விதமாக ரயில் பின்னோக்கி சென்றுள்ளது. ரயில் வேகமாக பின்னோக்கி சென்றதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.