உத்திர பிரதேசத்தின் முக்கிய மாவட்டங்களுக்கு 50,000 ஆன்டிஜன் சோதனை கருவிகள்!கொரானா வைரஸ் கிருமியை கண்டறியும் 50,000 ஆன்டிஜென் சோதனைக் கருவிகளை உத்திரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் வாங்கியுள்ளது.