உடுமலை கொலை வழக்கு – தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!உடுமலை கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.