அதிரடியாக வெளியானது ‘அஜித்குமார் கார் ரேஸிங்’ அணியின் லோகோ.!புதிதாக அமைக்கப்பட்டுள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு, அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.