ஐகோர்ட் உத்தரவு குறித்த குழப்பங்களுக்கு மத்தியில் இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் யுஜி இறுதி ஆண்டு தேர்வை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆகஸ்ட்- 14 ம் தேதி ஐகோர்ட்டில் பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணையுடன் தொடரக்கூடாது என்று கூறியது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மனு ஒன்றில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தேர்வு அட்டவணையை ஒத்திவைக்க இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவு குறித்த குழப்பங்களுக்கு மத்தியில், இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் ஆகஸ்ட் […]