உகாதி புத்தாண்டையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!தெலுங்கு - கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.