படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!UGC வரைவு விதிமுறைகள் எல்லைகளை சுருக்குவதை அல்ல, அவற்றை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.