UGC விதிகளில் புதிய மாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது இக்கேள்வி மேலும் வலுவடைகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.