அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி : அமைச்சர் செங்கோட்டையன்அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., தொடங்குவது பற்றி சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.