நான்கு மாதங்களுக்கு பின் விளம்பரம் படத்தில் நடித்த நயன்தாரா.! குஷியில் ரசிகர்கள்.!நான்கு மாதமாக நிலவி வரும் ஊரடங்கில் நயன்தாரா விளம்பரம் படம் ஒன்றில் நடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.