உஜ்வாலா திட்ட சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத்