மோசடி வழக்கில் கைதான நீரவ் மோடி .! ஒப்படைப்பு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.!மோசடி வழக்கில் லண்டனில் கைதான நீரவ் மோடியை இந்தியாவிற்கு ஒப்படைக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது.