பாகிஸ்தான் பொதுமக்களுக்கு ராணுவ தண்டனை! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் 25 பொதுமக்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.