வுஹான் ஆய்வு .. குணமாகிய நோயாளிகளில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு.!வுஹானில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு நுரையீரல் முழுவதுமாக சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகம்
கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமாகி வீடு திரும்பியதால் மூடப்பட்ட பீஜிங் மருத்துவமனை!கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒதுக்கப்பட்டிருந்த பீஜிங் நகர் மருத்துவமனை இன்று மூடப்பட உள்ளது.