புத்தாண்டுக்குள் கொரோனா தடுப்பூசி வெளியாகும் என நம்பிக்கை – இங்கிலாந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி புத்தாண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று இங்கிலாந்தின் மூத்த மருத்துவத் தலைவர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்