#Breaking:அணுமின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்;இதை விட 10 மடங்கு பாதிப்பு – உக்ரைன் தகவல்!உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா,தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது.