"நேட்டோவுடன் இணைய விருப்பம் இல்லை;புடினுடன் பேசத் தயார்" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு!
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா