ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் மீட்ட உக்ரைன்!உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.