உக்ரைனுக்கு ஆதரவு – அமேசான் CEO ட்வீட்!உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது என்று அமேசான் CEO ஆண்டி ஜாஸ்ஸி ட்வீட்.
#UkraineRussiaCrisisLive:பொழியும் குண்டு மழை – பொதுமக்கள் 7 பேர் பலி!உக்ரைன் மீது ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.