உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி – அமெரிக்க அதிபர் ஒப்புதல்உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை கட்டுப்படுத்திய ரஷ்யா!ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, ‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது.