உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.