#Breaking:"இது வதந்தி;ஆயுதங்களை நாங்கள் கீழே போடப் போவதில்லை" – உக்ரைன் அதிபர்உக்ரைன் ராணுவத்தை தான் சரணடைய சொல்லவில்லை ;அவ்வாறு வெளியான செய்தி வதந்தி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
"உக்ரைன் கதி என்ன? ..இன்று தெரிந்து விடும்" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி !உக்ரைனின் கதி என்ன ஆகும் என்பது இன்று தெரிந்து விடும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.