உங்க வீட்டு குழந்தைகள் கீரை சாப்பிட இப்படி செய்து கொடுத்து பாருங்கள்..!கீரை வடை எளிமையாக செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு-1 டம்ளர், கடலைப்பருப்பு-2டேபிள் ஸ்பூன், அரைக்கீரை – 1 கட்டு(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை – 2 கொத்து பொடியாக