உலகின் 3 வது சிறந்த இடமாக அறிவிக்கப்பட்ட உலுரு தேசிய பூங்கா.!ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தின் புனித தளமான உலுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா நேற்று உலகின் மூன்றாவது சிறந்த இடங்களாக பார்க்கப்பட்டது.