போலி நம்பர்னா ஆம்புலன்ஸ் எப்படி ஓடும்? விமர்சனத்திற்கு பாலா பதிலடி?என்னை வெளிநாட்டு கைக்கூலி என்பது அதிர்ச்சியளிக்கிறது என பாலா கூறியதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.