இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்!உம்பன் புயல் ஏற்பட்ட நேரத்தில் துல்லியமான தகவலை கணித்து வழங்கிய இந்திய வானிலை மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.