அதிதீவிர புயலாக மாறி மே20-ல் கரையை கடக்கும் உம்பன்..!உம்பன் புயல், அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறி, மே 20-ல் கரையை கடக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.