ஐயோ முடியல...வலியால் துடித்த அம்பயர்...பதறிய சஞ்சு சாம்சன்!ஃபெரீரா வீசிய பந்தை சஞ்சு சாம்சன் மிக வலுவாக நேராக அடித்தார். மின்னல் வேகத்தில் சென்ற பந்து நடுவர் ரோஹன் பண்டிட்டின் காலில் வேகமாக தாக்கியது.