டி.ஆர்.எஸ் சர்ச்சை... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! விதியை மாற்ற ஹர்பஜன் சிங் கோரிக்கை!சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பையின் 26-ஆவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது.