40 ஆண்டுகளில் முதல் முறையாக...இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா. பொதுசபை கூட்டம்!உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது.