#BREAKING: அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் – நீதிமன்றம் உத்தரவுஅங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு.