மாம்பழம் கேட்டதால் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி!!உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் 33 வயது நபர் தனது ஐந்து வயது மருமகள் சாப்பிடும் நேரத்தில் மாம்பழம் கேட்டு அடம்பிடித்ததால் அவளைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.