ஒரே நேரத்தில் மாற்றுப் பாலின அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் இரட்டையர்கள்!பிரேசிலில் உள்ள இரட்டையர்கள் இருவர் ஒரே நேரத்தில் ஆண்களாக இருந்து பெண்களாக மாற்று பாலின அறுவை சிகிச்சை மூலமாக மாறியுள்ளனர்.