குதிரை தொழுவத்தின் கீழ் போதைப்பொருள் தயாரிப்பு.! 20 பேரை கைது செய்த போலீஸ்.!ஐரோப்பாவில் குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட