கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகம்.. அடிக்கல் நாட்டவுள்ள முதல்வர்!கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், நாளை காலை 10 மணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
கீழடியில் நடைபெறும் அகழாய்வு.. பழங்காலத்து எடைக்கற்கள் கண்டெடுப்பு!கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 4 வகையான எடைக்கற்களை அறிஞர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால் அங்கு வணிகம் நடைபெற்றதை உறுதி செய்ய முடிகிறது.
தோண்டத் தோண்ட கிடைக்கும் பழங்காலத்து பொருட்கள்.. மகிழ்ச்சியில் கீழடி ஆய்வாளர்கள்!கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டு எடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.