மோடிஜி இந்தியாவின் ஆன்மாவை கிராமங்களில் தேடுங்கள் – ராகுல் காட்டம்இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று ராகுல் காட்டமாக தெரிவித்துள்ளார்.