தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீர்கள் -ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.