தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தனர் – ஐரோப்பிய பயணம் முதல்வர் விளக்கம்!ஐரோப்பியப் பயணம் தொடர்பாக முதலமைச்சர் மு.ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாதியரீதியிலான வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா? முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித்!சாதியரீதியிலான வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா? என முதல்வர் முகஸ்டாலினுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா? மு.க.ஸ்டாலின் 'பளீச்' பதில்!கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" நிகழ்வில் பேசியுள்ளார்.
கூட்டணி முரண்கள், டப்பிங் வாய்ஸ் இபிஎஸ், மணிப்பூர்.."உங்களில் ஒருவன்"-இல் மு.ஸ்டாலின் பதில்கள்!‘உங்களின் ஒருவனில்’ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தன்னுடைய பதில்களை அளித்துள்ளார்.