இனிமே மறந்து கூட இந்த உணவுகள் எல்லாம் சாப்பிடாதீங்க.!Avoid foods-நம் தெரிந்தும் தெரியாமலும் சாப்பிடும் இந்த உணவுகள் நமக்கு பல நோய்கள் வர காரணமாய் இருக்கிறது .அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் முற்றிலும் ஆரோக்கியமற்ற 5 உணவுகள்நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவுகளில் சில ஆரோக்கியமற்றது - ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா.