பீலா ராஜேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குபதிவு.!சுகாதாரத்துறை செயலாளர் தகவலை மாற்றி கூறியதாக இணையத்தில் அவதூறு பரப்பிய அடையாள தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.