நாளை & நவ.,24ம் தேதி 2 மணி நேரம் UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு.!நவம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் பராமரிப்புக்காக அதன் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவை தற்காலிகமாக கிடைக்காது என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது.
UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.