கொரோனா பரவல் அதிகரிப்பு – மத்திய அமைச்சர் ஆலோசனைஇந்தியாவில் கொரோனா பரவல் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை